ஏனோ ஏன் இந்த அசலை அன்பு


eno Yeno Yen Intha Muzhuval Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் Asathanaan Enmel Aasathi Konda Asathuru Un Pola Yevarumillai-2X அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை Yeno Yenindha Asalai Anbu Yeno Yenmeedhu Siluvai Anbu-2X ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு Thavarugal Kondaen Nasinaigal Kondaen Aanalum Siluvaiyin Thalayazhi Kandaen Asadam Endrae Asattai Kandaen Asaraa Un Asarangal Thaangak Kandaen தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டே&ன் ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன் அசடம் என்றே அசட்டை கண்டேன் அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் Naan Enna Seidhaen Endru Kaetkum Ulagil Enakkaaga Seidhitta Anbai Kandaen Thaniyaa Thagappanin Thalpam Kandaen (2) நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
Read More

எழுப்புதலுக்கு முன்பு தேவன் செய்யும் காரியம்

எழுப்புதலுக்கு முன்பு தேவன் செய்யும் காரியம்

Read More

தமிழகத்தில் நிகழ்வதும் இனி நிகழப்போவதும் - மோகன் சி லாசரஸ்

தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் காணவேண்டிய காணொளி
Read More

இதோ "நீ மீட்க்கப்படும் நாள் சமீபமாயிருக்கிறது

இவ்வுலக துன்பத்தினால், கடின இருதயத்தோடு கண்ணீரின் சிறையிருப்பில் சிக்கி தவித்துக் கொண்டீருக்கிறாயா?
சோர்ந்து போகாதே!
இதோ "நீ மீட்க்கப்படும் நாள் சமீபமாயிருக்கிறது"!
தேவசெய்தி: Rev. D.மோகன்
Read More

கடலில் மற்றும் விவசாயிகள் மீது வரும் ஆபத்து

கடலில் மற்றும் விவசாயிகள் மீது வரும் ஆபத்து  அதன் பிண்ணனி  அதனால் நனமையை பெறுபவர்கள் யார்? அன்றே  அம்பலப்படுத்திய கத்தர் 
Read More

ஆவிகள் உண்டா? இறந்தவர் ஆவிகள் எங்கே போகின்ன?

ஆவிகள் உண்டா? இறந்தவர் ஆவிகள் எங்கே போகின்ன? .ஏன் இந்த உலகத்தில் பலவிதமான தெய்வங்கள் ? அவைகளில் யார் உண்மை தெய்வம் இப்படி பலவிதமான கேள்விகளிற்கு விடை இந்த காணொளிகள் 
Read More

RSS இயக்கத்தின் அட்டுழியங்கள், வன்முறைகள் ,மதவெறி

RSS இயக்கத்தின்   அட்டுழியங்கள், வன்முறைகள் ,மதவெறி இந்திய அரசே திருந்து மனம்மாறு சேனைகளின் கத்தரின் கோபம் உன்மீது 
Read More

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம்



ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது 
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது 
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது 
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 

2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2 நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது 
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது 
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது 
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
Read More

தீவிரவாதமும் அதில் உள்ள பயங்கரமும்

தீவிரவாதத்தின் மூலம் என்ன அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவது எப்படி ? 
Read More

இயேசுவின் இரத்தத்தின் இரகசியங்கள்

இயேசுவின் இரத்தத்தின் இரகசியங்கள்
Read More

முழுஇதயத்தோடு தேவனை துதிக்கிறேன் Jebathotta Jeyageethangal Vol 37

முழுஇதயத்தோடு தேவனை துதிக்கிறேன் Jebathotta Jeyageethangal Vol 37
Read More