வஞ்சினையான ஒரு மத ஒற்றுமை உபதேசம்

 வஞ்சினையான  ஒரு மத ஒற்றுமை உபதேசம்  பலரை உண்மை தெய்வம் இயேசுவை வீட்டு வழி  விலக வைக்கும் ஒற்றுமையின் பெயரினால் ஆன ஒரு தந்திரமான வஞ்சினை ஒரு காலத்தில் தங்களது வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இன்று போலியான விக்கிரங்கங்கள் முன்னால் கரம் கூப்பி நிக்கின்றனர் இது கடைசி காலம் வஞ்சகர்களின் காலம் 
நன்றி: இரட்சிப்பின் வழி  
Read More

தேவ கோபத்தை மாற்றுவது எப்படி?

தேவ கோபத்தை மாற்றுவது எப்படி?
Read More

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் - 2
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்

1. மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது -2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் - 2 
உயிருள்ள நாளெல்லாம் - ஆனந்த

2. தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆவா்வமுடன் - 2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் - 2
வல்லமை காண்கிறேன் - ஆனந்த

3. நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் - 2
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா - 2
வலக்கரம் தாங்குதையா - ஆனந்த
Read More

நொடிக்கு ஒரு பைபிள்

1949ஆம் ஆண்டு சீனால் பத்து லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அங்கு மொத்தம் 6 கோடியே எழுபது லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். சீனாவின் அமிட்டி பைபிள் அச்சுக் கூடம் தான் உலகின் மிக பெரிய அச்சுக் கூடம். அங்கு நொடிக்கு ஒரு பைபிள் தயாரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக சீனா ஒரு மதநம்பிக்கையற்ற நாடு. தாம் கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த பலர் தயங்குவதால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது சிரமம் உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக சீனா இருக்கும் என்று சிலர் கூறுகின்றன
Read More

நாசியிலே சுவாசம் உள்ள மனுஷனை நம்பாதே song

நாசியிலே சுவாசம் உள்ள மனுஷனை நம்பாதே 
Read More

இலவசயூடியூப் வேதாகமக் கல்லூரி விசேட அறிவித்தல்

யூடியூப் இலவச  வேதாகமக் கல்லூரி ஒரு அரிய வாய்ப்பு வீட்டில் இருந்த படியே இந்த கல்லூரியில் இணைந்து  படித்து படம் பெறுங்கள் வேத அறிவை விருத்தி செய்யுங்கள் 
Read More